Friday, November 20, 2026
No menu items!

இந்தியன் ப்ரீமியர் லீக்

பஞ்சாப் கிங்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டி இன்று (4/18/2025) நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

IPL தொடரின் 33ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 33ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள்...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 26ஆவது போட்டி இன்று !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 26ஆவது போட்டி இன்று (12) நடைபெறவுள்ளது. லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் இந்த போட்டியில் மோதவுள்ளன. லக்னோவில் நடைபெறும் குறித்த போட்டி பிற்பகல் 3.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.   <!-- --> <!---->

8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 25 ஆவது போட்டி இன்று !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 25 ஆவது போட்டி இன்று (11) நடைபெறவுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. கடந்த 05 போட்டிகளில் 1 வெற்றி , 4 தோல்வி பெற்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9...

58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 23 ஆவது போட்டி நேற்று நடைபெற்றது . குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இந்த போட்டியில் மோதின. குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தநிலையில் குறித்த போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித்தலைவர் சஞ்சு சாம்சனுக்கு...

58 ஓட்டங்களால் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை...

நேற்றைய போட்டியில் 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை...

இன்று மோதும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளன. குறித்த போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகும்.
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img