Sunday, November 8, 2026
No menu items!

இந்தியா

நாடு கடத்தப்பட்ட நிலையில் சுமித் பிரியன்த கைது..!

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, இந்தியாவிற்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த “சுமித் பிரியன்த” என்பவர், அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று புதன்கிழமை (12/02/2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி, குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 45...

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி..!

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய அரசை...

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர்!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் உள்ள விஜேராமாவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார். புதன்கிழமை (05) நடைபெற்ற சந்திப்பின் போது, ​​இந்திய உயர் ஸ்தானிகரும் ராஜபக்சேவும் இலங்கை - இந்தியா இடையேயான பன்முக உறவுகள், இணைப்புத் திட்டங்கள் மற்றும்...

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தையில் விற்பனைக்கு!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (6) முதல் சந்தையில் விற்பனைக்காக விநியோகிக்கப்படும் என அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உப்பு இறக்குமதி காரணமாக உள்நாட்டு சந்தையில் உப்பின் விலை சற்று அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உப்பு இறக்குமதி நிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் உப்பின் விலை குறையும் எனவும் லங்கா உப்பு...

சட்டவிரோதமான முறையில் கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 104 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 3 பேர் யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சாசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24, 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.     <!-- -->

அதிகரித்துள்ள உப்பின் விலை!

இலங்கையில் 400 கிராம் உப்பு பாக்கெட் ஒன்றின் விலை 150 முதல் 160 ரூபா வரை உயர்ந்துள்ளதாக உப்பு பாக்கெட் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். உப்புப் பொதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பை இலங்கை சந்தையில் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் தற்போது மக்களுக்கு கிடைத்துள்ளது. இந்நாட்டில்...

இந்தியாவில் இலங்கை மாணவர்கள் சாதனை..!

இந்தியா மதுரையில் இடம்பொற்ற சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் 36 முதலிடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் புதன்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தலைமையில்  மானிப்பாய் அன்னை மரியாள் ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சிவலீமன் சிலம்ப கழக மாணவர்களும் பாபு இஷின் ரியூ கராத்தே...

100 ஆவது செயற்கைக் கோளை ஏவிய இந்தியா!

விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதன் 100 ஆவது செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. என்.வி.எஸ்-02 செயற்கைக் கோளுக்கான கவுண்டவுன் நேற்று அதிகாலை ஆரம்பமாகியது. புவி சுற்றுப் பாதையில் இந்த ரொக்கெட் நிலை நிறுத்தப்படவுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்பத்தில் இந்த செயற்கைக்...

இறக்குமதி செய்யப்பட்ட உப்புத் தொகையை விநியோகிக்க நடவடிக்கை..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்புத் தொகை தொழில்துறை அமைச்சின் பரிந்துரையின் பேரில், தொழில் வழங்குநர்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில வணிக இதர கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கைத்தொழில் அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி, இறக்குமதி செய்யப்பட்ட 1485 மெட்ரிக் தொன் முதல் தொகுதிக்கு மேலதிகமாக, எதிர்வரும் நாட்களில் மேலும் 12450 மெட்ரிக் தொன் நாட்டிற்கு பெறப்படும் என்று இலங்கை...

ஐ.சி.சியின் கெப்டனாக ரோஹித் சா்மா!

கடந்த ஆண்டு ரி20 கிரிக்கெட்டில் சிறப்பாக பங்களிப்பு செய்ததன் அடிப்படையில் சா்வதேச அணியை ஐ.சி.சி. தோ்வு செய்திருக்கிறது. அதில் இந்தியாவின் ரோஹித் சா்மா கெப்டனாக தோ்வாகியிருக்கிறாா். அவா் தவிர, ஜஸ்பிரீத் பும்ரா, ஹா்திக் பாண்டியா ஆகியோரும் அதில் இடம் பிடித்துள்ளனா். இந்திய அணியை ரி20 சம்பியனாக்கிய கெப்டன் ரோஹித், அந்த ஆண்டு 11 போட்டிகளில் 378...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img