Sunday, November 8, 2026
No menu items!

இந்தியா

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம்!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல் இன்று வியாழக்கிழமை (29) இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். அஜித் குமார் டோவல்  இந்தியாவிற்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் உத்தேச திட்டங்கள் அடங்கிய அறிக்கையை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கியுள்ளார். வீதி, ரயில் மார்க்கம், மின்சாரம் மற்றும்...

மீட்கப்பட்ட 4 கோடி பெறுமதியான கடத்தல் பொருட்கள்!

இன்று (26.08) காலை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த இருவர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபர்களையும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பொருட்களையும்  கைப்பற்றினர். கொண்டு வரப்பட்ட பொருட்களில் வெளிநாட்டு மதுபானங்கள், பல்வேறு...

புதிய இதயம் மூலம் வாழ்க்கையே பரிசாக கிடைத்துள்ளது’ – நெகிழும் இளைஞர்….!

இந்தியாவின் அம்பர்னாத் பகுதியில் வசித்து வரும் அக்‌ஷய் என்பவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை இடம்பெற்று வெற்றியளித்துள்ளது. 30 வயதான அக்‌ஷய் என்பவருக்கு 26 வயதில் அவருக்கு முதல் முதலில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து  இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாகவும் அதை தவிர அக்‌ஷய்க்கு வேறு வாய்ப்பு இல்லை என்றும்  வைத்தியர்...

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இஞ்சி!

இந்தியாவிலிருந்து மீன்பிடி படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 519 கிலோகிராம் 750 கிராம் இஞ்சியுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மன்னார் இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது உழவு இயந்திரத்தில் கொண்டு செல்லப்பட்ட இஞ்சிப் பொதியுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். 44 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவரே...

அடுத்தடுத்து இடம்பெறும் நிலஅதிர்வுகள்..!

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. குறித்த நிலநடுக்கம் 4.9 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று (20.08)காலை 6.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஏழு நிமிட இடைவெளியில் 4.9 மற்றும் 4.8 என்ற ரிக்டர் அளவில் நில...

இன்று இலங்கை வரும் அமெரிக்காவின் பதில் உதவி செயலாளர்.…!

சமுத்திரங்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க பதில் உதவி செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் இன்று (19) இலங்கை வரவுள்ளார். அவர் இந்தியா மற்றும் மாலைத்தீவுக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு தகவல் குறிப்பிட்டுள்ளது. இந்த பயணத்தின் போது, ​​இயற்கை மற்றும் கடல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் காற்று மாசுபாடு,...

இந்திய பெண் வைத்தியர் கொலை சம்பவம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!

இந்தியாவின் கொல்கத்தா மாநிலத்தில் பெண் வைத்தியரின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் உளவியல் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் வைத்தியர் கடந்த 09 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்...

இந்தியாவில் பெண் வைத்தியருக்கு நேர்ந்த கொடூரம்  – நாடு முழுவதும் போராட்டம்..!

இந்தியாவின் கொல்கத்தாவில் இளம் பயிற்சி வைத்தியர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு  ஒருமுறை சட்டம் ஒழுங்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, தபால், தொலைநகல் அல்லது வாட்ஸ்அப் மூலம் அறிக்கைகளை...

தொழுவத்தில் பதுங்கியிருந்த 12 அடி நீள மலைப்பாம்பு….!

இந்தியா, திருச்சி மாவட்டம், விசுவாம்பாள் சமுத்திரம் தெருவில்  நேற்று வியாழக்கிழமை(15)  இரவு 10 மணியளவில் விவசாயம் செய்யும் பாலசுப்ரமணியன் என்பவர் கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதவற்காக வீட்டின் தாழ்வார பகுதிக்குச் சென்றவர், அங்கே மலைப்பாம்பொன்று ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தீயணைப்புப் படையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் பேரில் அங்கே விரைந்து சென்றவர்கள், பதுங்கியிருந்த 12 அடி நீளமான...

மருத்துவமனை ஊழியர் செய்த செயலால் நிகழ்ந்த பரபரப்பு…!

இந்தியா, உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டம், ஹர்தயா பகுதியில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனையொன்றில் பெண் ஒருவருக்கு மருத்துவமனை ஊழியர் அறுவை சிகிச்சை செய்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை நடைபெறும் அறையில் மயக்க நிலையிலிருந்த பெண்ணுக்கு மருத்துவர்களுடன் சேர்ந்து ஊழியரும் அறுவை சிகிச்சை செய்து அதனை காணொளியாக எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளனர். இந்த...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img