Sunday, November 8, 2026
No menu items!

இந்தியா

நாளை தொடங்கவுள்ள இலங்கை – இந்தியா கப்பல்சேவை..!

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து சேவை நாளை வெள்ளிக்கிழமை (16.08) முதல் ஆரம்பமாகவுள்ளது. இக்கப்பல் போக்குவரத்து வெகுவிரைவில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி 'சிவகங்கை' பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதற்கமைய அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட 'சிவகங்கை' பயணிகள் கப்பல்,...

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழில்!

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து இந்திய ஐனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் சாய் முரளி வாசித்திருந்தார். இந் நிகழ்வில் துணைத்தூதரக...

யாழ்ப்பாணத்தில் 156 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருட்களுடன் இருவர் கைது……!

யாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நேற்று (12) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் அரியாலை பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போதைப்பொருள்...

இந்தியா-இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியின் ஆரம்பம்!

இந்தியா-இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியின் 10வது பதிப்பு MITRA SHAKTI இலங்கை மதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பள்ளியில் ஆரம்பமானது. இப்பயிற்சி 2024 ஆகஸ்ட் 12 முதல் 25 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 106 பணியாளர்களைக் கொண்ட இந்தியக் குழுவில் ராஜ்புதானா ரைபிள்ஸ் பட்டாலியன் மற்ற ஆயுதங்கள் மற்றும் சேவைகளின் பணியாளர்களுடன் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. கூட்டுப் பயிற்சி MITRA...

27 ஆண்டுகால வரலாற்றை புதுபித்த இலங்கை..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம், 27 வருடகால இந்தியாவுடனான தோல்வி வரலாற்றையும் இந்த வெற்றியின் ஊடாக இலங்கை புதுபித்துள்ளது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று(07.08) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளில்...

பங்களாதேஷ் போராட்த்தில் அதிகரித்த உயிரிழப்பு..!

பிரதமா் பதவியிலிருந்து விலகி பங்களாதேஷைவிட்டு இந்தியாவிற்கு ஷேக் ஹசீனா சென்றபின் அங்கு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் மேலும் 109 போ் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து அண்மையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு அவா்கள்...

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஐ தொகுத்து வழங்கப் போவது யார்??

இந்த ஆண்டு  பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஐ என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை என நடிகர் கமல்ஹாசன் தனது  ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த ட்வீட்டர் பதிவில், 7ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் சினிமா கமிட்மென்ட் காரணமாக, பிக் பாஸ் தமிழ்...

அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்க நடவடிக்கை…

இந்தியா, கேரளா வயநாட்டில் கடந்த 30ஆம் திகதி திடீரென ஏற்பட்ட மண்சரிவினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ள நிலையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 67 பேரின் உடல்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போயுள்ளன. இதன் காரணமாக 67 பேரின்...

யாழ் சேவையை விரிவுப்படுத்திய இன்டிகோ விமான நிறுவனம்!

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இன்டிகோ அதன் 18வது ஆண்டு நிறைவை நெருங்கி வரும் நிலையில், விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்டிகோ தனது சர்வதேச பாதை வலையமைப்பில் புதியதாக வட இலங்கையின் யாழ்ப்பாணத்தை அறிவித்துள்ளது. இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே தினசரி சேவையை தொடங்கவுள்ளதாக இன்டிகோ அறிவித்துள்ளது. இலங்கையில்...

இந்தியாவுக்கு மூன்றாவது வெண்கலப் பதக்கம்…!

தற்போதைய பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வரலாற்று சாதனைப்படைத்து வருகின்றது. இதனடிப்படையில், ஆடவருக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள்  போட்டியில் 3 ஆவது பொஷிசன் பிரிவில் துப்பாக்கி வீரர் ஸ்வப்னில் குசலே தனது முதல் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இவர் தனது போட்டியை ஸ்வப்னில் 451.4 மதிப்பெண்களுடன் முடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள உக்ரைனின் செர்ஹி குலிஷ் (461.3)...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img