Saturday, June 27, 2026
No menu items!

இந்திய மத்திய அரசு

இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்த  இந்திய மத்திய அரசு..!

இந்தியா – பாகிஸ்தானிடையே உச்ச கட்ட போர்ப்பதற்றம் நிலவும் நிலையில், இந்திய  இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து  இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எல்லையோரங்களில் பலத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு இராணுவ தளபதிக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்போது அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, இராணுவத்தில் நிர்வாக ரீதியான மாறுதல்களை மேற்கொள்ளலாம். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இராணுவ வீரர்களை...

இந்தியாவை விட்டு வெளியேறத் தவறும் பாகிஸ்தானியர்களுக்கு எதிராக நடவடிக்கை!

குறுகிய கால விசாக்களில் உள்ள பாகிஸ்தானியர்கள் ஏப்ரல் 27 ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என இந்திய மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து தங்களது மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறுகிய கால விசாக்களில் இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு...

போப் பிரான்சிஸின் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கதினம்..!

போப் பிரான்சிஸின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1,300 ஆண்டுகளில் ஐரோப்பியரல்லாத முதல் போப்பாக இருந்த பிரான்சிஸ், திங்கட்கிழமை (21/04/2025) நித்திய இளைப்பாறினார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img