Wednesday, June 10, 2026
No menu items!

இயந்திரங்கள்

ஒளிப்பாய்ச்சி மீன்பிடிக்கச் சென்றவர்கள் கடற்படையால் கைது..!

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களும் அவர்களின் படகுகள், இயந்திரங்கள் என்பன இன்று (4/10/2025) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று (4/10/2025) அதிகாலை கடற்படையினர் கட்டைக்காடு கடற்பகுதியில்...

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கதிர்வீச்சு இயந்திரங்களில் பழுது!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ள ஐந்து கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களில் மூன்று பழுதடைந்து 6 நாட்கள் ஆகின்ற நிலையில், குறித்த இயந்திரங்கள் இன்றுவரை பழுதுபார்க்கப்படவில்லை என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 7 ஆம் திகதி முதல் நாளாந்தம் சுமார் 250 நோயாளிகளுக்கான கதிர்வீச்சு சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த...

ரயில் சேவை தாமதமாகுவதற்கான காரணம் வெளியானது..!

ரயில் இயந்திரம் பற்றாக்குறையே ரயில் தாமதம் மற்றும் ரத்துக்கு முக்கியக் காரணம் என்று ரயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரயில்வே துறையிடம் சுமார் 50 இயந்திரங்கள் இயங்கி வருவதாகவும், தாமதம் மற்றும் ரத்து இல்லாமல் ரயில்களை இயக்க, குறைந்தது 70 இயந்திரங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறினார். ரயில்களை...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img