Thursday, July 23, 2026
No menu items!

இராணுவம்

பலூன்களில் குப்பைகளை அனுப்பிய வட கொரியா!!

தென்கொரியாவுக்கு பலூன்களில் குப்பைகளை வட கொரியா அனுப்பியுள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் செவ்வாய்க்கிழமை (28)  இரவு முதல் புதன்கிழமை (29) காலை வரை 150 க்கும் அதிகமான இராட்சத பலூன்கள் குப்பைகளை சுமந்தவாறு வட கொரியாவில் இருந்து வந்ததை அவதானித்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த செயல்  வட கொரியா அதன் தெற்கு...

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்:24 பேர் பலி!!!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஒரே இரவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மற்றும் மத்திய காசாவில் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா நகரின் மையத்தில் அமையப்பெற்றுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன் தினமும் இஸ்ரேலிய இராணுவம் ஷெல் தாக்குதல் மேற்கொண்டது. இதன்போது 10 குழந்தைகள் உட்பட 16...

பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக் காதலன்…!

ஓமானில் வீட்டு வேலை செய்துவிட்டு நாடு திரும்பிய பெண்ணை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொண்ட நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். பேஸ்புக் ஊடாக குறித்த பெண்ணை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர், அவருடன் நெருங்கிய உறவை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம மல்வனேகம பிரதேசத்தில்...

100 வது வயதில் காலமானார் அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹென்றி ஹிஸ்ஸிங்கர் (Henry Kissinger) தனது 100 வது வயதில் காலமானார். 1923 ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த ஹென்றி ஹிஸ்ஸிங்கர் அவரது குடும்பத்தினருடன் ஜேர்மனியிலிருந்து தப்பியோடி அமெரிக்காவிற்கு சென்றார். 1943 இல் அமெரிக்க பிரஜையான இவர் அமெரிக்க இராணுவம் மற்றும் அரசாங்கத்திலும் பல சேவைகளை ஆற்றியிருந்தார். குறிப்பாக நிக்சன் போர்ட் அரசாங்கங்களில்...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img