Thursday, April 30, 2026
No menu items!

இராணுவ புலனாய்வு பிரிவு

மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (08) நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தையில் சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினரினால் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கசிப்புடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமாக...

நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்..!

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், முருங்கன் பொலிஸாரினால் ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (04.01.2025) முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 200 போதை வில்லைகள் அடங்கிய பொதி மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் போதை மாத்திரைகளுடன் முருங்கன்...

பூநகரியில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று (04) அதிகாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைபின்போது ஆள் நடமாற்றம் இல்லாத இடத்திலிருந்து 80 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா பொலிஸாரால் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள்...

யாழ்ப்பாணத்தில் 87 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனையில் 87 கிலோ கேரள கஞ்சா சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் காரொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய சங்குப்பிட்டி பாலத்தில் பொலிஸார் நடத்திய சோதனையின்போது காருக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம்...

1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது !

கிளிநொச்சியில் (Kilinochchi) 1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக நடைபெற்றது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி படையினரின் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று (13) இரவு 8.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img