கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று (04) அதிகாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைபின்போது ஆள் நடமாற்றம் இல்லாத இடத்திலிருந்து 80 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா பொலிஸாரால் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here