Tuesday, September 29, 2026
No menu items!

இராணுவ வீரர்

பேருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்து – 22 பேர் காயம்..!

நிட்டம்புவ - கிரிந்திவெல பிரதான வீதியில் இன்று (4/21/2025) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எதிர் திசையிலிருந்து வந்த பாரவூர்தியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் 20 பேர் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் வைத்தியசாலையிருந்து...

பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு – 8 பேர் பலி..!

பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக இராணுவ வீரர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் அங்கு விரைந்து சென்ற இராணுவ வீரர்கள் தேடுதலில் வேட்டையில் ஈடுபட்டனர். இதேவேளை வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் இராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்....

முப்படைகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கைது !

சட்டப்பூர்வமாக பணிநீக்கம் செய்யப்படாமல் பணிக்கு வராததற்காக முப்படைகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொண்டாவின் உத்தரவின் பேரில், சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை அதிகாரிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பெப்ரவரி 22 ஆம் திகதி தொடங்கப்பட்டன. அதன்படி, நேற்று (19) நிலவரப்படி, பணியில் இருந்து...

அனைத்து ஆண்களுக்கும் இராணுவ பயிற்சி – டொனால்ட் டஸ்க்கின் அறிவிப்பு..!

போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். போர் நிலைமை ஏற்படுமாயின்...

வனப்பகுதியில் மர்மமான முறையில் காணப்பட்ட சடலங்கள்..!

பன்னல - கங்கானியம்முல்ல வனப்பகுதியில் இன்று (1/19/2025) காலை இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்களுக்கு அருகில், அவர்கள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் உந்துருளி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பன்னல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 37 வயதுடைய ஆண் ஒருவரும், 32 வயதுடைய பெண் ஒருவரினுடைய சடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் இருவரும் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என அப்பிரதேச மக்கள்...

அம்பாறையில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது..!

அம்பாறை இகினியாகல பொலிஸ் பிரிவிலுள்ள வாவின்ன பரகஹகலே பிரதேசத்தில் வீடொன்றினை கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.11.2024) முற்றுகையிட்ட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு விசேட அதிரடிப்படையினர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள் மற்றும் இரண்டு தோட்டா மெகசீன்கள்  மற்றும் ஆயுதங்களை சுத்தம் செய்யும் கருவியை மீட்டதுடன் முன்னாள் இராணுவ வீரர்...
- Advertisement -spot_img

Latest News

 திலீபன் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இராசையா பார்த்திபன் என்ற திலீபனின் சிலை, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள திலீபன் நினைவு சதுக்கத்தில் இருந்து, உரிய பகுதி நீதிமன்றத்திற்கு...
- Advertisement -spot_img