Thursday, April 30, 2026
No menu items!

இறக்குமதியாளர்

வாகன இறக்குமதியாளர்களுக்கு நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எந்தவொரு இறக்குமதியாளரும் 6 மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 25% ஐ பதிவு செய்யத் தவறினால், இறக்குமதியாளரின் இறக்குமதி அனுமதி இரத்து செய்யப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாக்கவும், அதிகப்படியான வாகனங்களை இறக்குமதி செய்வதைத் தடுக்கவும், தேவையற்ற முறையில் ஆட்டோமொபைல் பங்குகள் குவிவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை...

அத்தியாவசிய உணவுப் பொருள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்!

அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்திற்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையே நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.இளமைநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். இதன்போது, சந்தை நிலவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img