Tuesday, July 28, 2026
No menu items!

இலங்கை வெளியுறவு அமைச்சர்

இலங்கை வெளியுறவு அமைச்சர், மலேசியப் பிரதமரை சந்திப்பு: இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்!

மலேசியா சென்றிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று மலேசியப் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள மலேசியா சென்றிருந்த போதே இச் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பானது மலேசியப் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்...

“கச்சத்தீவை ஒருபோதும் ஒப்படைக்கமாட்டோம்” – இந்திய அரசியல் முரண்பாடுகளை சுட்டிகாட்டும் விஜித ஹெராத்!

கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒப்படைக்கும் எண்ணமே இலங்கைக்கு இல்லையெனும் உறுதியான விடையை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் வழங்கியுள்ளார். இந்தியாவின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகள் இந்த விவகாரத்தில் பிரதிபலிக்கின்றன என்றும், அதனை இலங்கை அரசியல் பிரச்சினையாக பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “இந்த பிரச்சினையை தீர்க்க இராஜதந்திர வழிகள்...

இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கிடையே சந்திப்பு!

8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்தை சந்தித்தார். X இல் பதிவிட்ட இந்திய வெளியுறவு அமைச்சர், இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த ஒத்துழைப்பை மதிப்பிட்டதாகக் கூறினார். இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img