Monday, September 28, 2026
No menu items!

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம்..!

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) செயல்முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (24) கொழும்பில் உள்ள இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தில் (ICTA) டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தலைமையில் நடைபெற்றது. இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை...

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் டிசம்பர் முதல் ஆரம்பம்!

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் டிசம்பர் மாதத்தின் முதல் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. E-NIC க்கு பயன்படுத்தப்படும் புதிய அட்டைகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நிறுவனத்திடம் இருந்து சுமார் 2.3 மில்லியன் கார்டுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. புதிய மின்னணு NIC களில் புதிய முறையின் ஒரு...

அறிமுகமாகவுள்ள புதிய  தேசிய அடையாள அட்டை…!!

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை எதிவரும் ஆகஸ்ட் மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதென, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img