Saturday, June 13, 2026
No menu items!

உடற்கூற்றுப் பரிசோதனை

தென் கொரியாவில் இலங்கைத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு!

தென் கொரியாவின் கோசியோங் மாவட்டத்திலுள்ள மீன் பண்ணையொன்றில், 2 இலங்கையர்கள் உட்பட 3 தொழிலாளர்கள் நீர்த் தொட்டிக்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் 50 வயதுடைய ஒரு மேற்பார்வையாளர் மற்றும் 20, 30 வயதுடைய 2 இலங்கைத் தொழிலாளர்களே உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த நீர்த் தொட்டி 4 மீற்றர் அகலமும் 2...

மர்மமான முறையில் வீட்டில் சடலமாக கிடந்த ஆண்..!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவாலி பகுதியில் சனிக்கிழமை (22) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், சம்பவத்தன்று, குறித்த நபர் வீட்டில் சடலமாக கிடப்பதைக் கண்ட உறவுகள் மானிப்பாய் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, சடலமானது யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு,...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோதமாக 26,600  சிகரெட்டுக்களை கடத்திய நபர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வரி விலக்கு வாய்ப்பை பயன்படுத்தி அதிகளவான சிகரெட்டுக்களை நாட்டிற்குள் கடத்த முயன்ற 40 வயது நபர்...
- Advertisement -spot_img