Saturday, April 18, 2026
No menu items!

உத்தியோகத்தர்

கல்விச் சீர்திருத்தம் தொடர்பான பொய்ப் பிரச்சாரங்களை பரப்ப வேண்டாம் ;பிரதமர் ஹரினி கண்டிப்பு!

வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற பிரச்சாரம் முற்றிலும் பொய்யானது என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கண்டனம் தெரிவித்துள்ளார். மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில், கல்விச் சீர்திருத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில், கல்வியையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசியல்...

வாக்களிப்பு நிலையத்தில் முதியவருக்கு நேர்ந்த நிலமை!

காத்தான்குடி பாடசாலை வாக்களிப்பு நிலையம் ஒன்றில் முதியவர் ஒருவர் தாம் கோரும் சின்னத்திற்கு வாக்களித்து தரும்படி உத்தியோகத்தர் ஒருவரின் உதவியை கோரிய நிலையில் குறித்த உத்தியோகத்தர் வேறு சின்னத்திற்கு வாக்களித்துள்ளார். இதனை அவதானித்து முதியவர் சத்தமிட்டு முறையிட்டதையடுத்து வாக்கை மாற்றியளித்த சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஐஸ் ரக போதைப்பொருளுடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது!

கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (27.10) கைது செய்யப்பட்டுள்ளார். வாரியபொல காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 200 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 470 மில்லிகிராம் கஞ்சா ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

மன்னார் – நானாட்டானில் இடம் பெற்ற  மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவணி…

மன்னார் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவணி இன்றைய தினம் (23.10)  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைபவணி ஆனது  நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நானாட்டான் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இன்று காலை 9.30 மணியளவில்  முருங்கன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டு நானாட்டான் சுற்று வட்டத்தின்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img