Tuesday, November 24, 2026
No menu items!

உப்பு இறக்குமதி

வெளியானது உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல்..!

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை உப்பை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலீ பிரேமதிலக்க தெரிவித்துள்ளார். எனவே உப்பு இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் தேவையில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அனுமதிப் பெற்ற எந்தவொரு இறக்கமதியாளரும் உப்பை இறக்குமதி செய்ய...

மீண்டும் நாட்டில் உப்புக்கு ஏற்பட்ட நிலை..!

உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார். இதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாட்டை காணக்கூடியதாக உள்ளதாக அவர் தெரிவித்தார். எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத்...

மீண்டும் நாட்டில் உப்பு தட்டுப்பாடு..!

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என அதன் தலைவர் கனக அமர தெரிவித்துள்ளார். உப்பு இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் இந்த மாதம் 28 ஆம்...

அதிகரித்துள்ள உப்பின் விலை!

இலங்கையில் 400 கிராம் உப்பு பாக்கெட் ஒன்றின் விலை 150 முதல் 160 ரூபா வரை உயர்ந்துள்ளதாக உப்பு பாக்கெட் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். உப்புப் பொதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பை இலங்கை சந்தையில் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் தற்போது மக்களுக்கு கிடைத்துள்ளது. இந்நாட்டில்...

உப்பு இறக்குமதி தொடர்பில் நலிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு..!

தற்போதைய அரசாங்கம் மட்டுமல்ல, முந்தைய அரசாங்கங்களும் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதுவரை 4,050 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள உப்பு இருப்பை தனியார் இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சின் மூலம் இறக்குமதி செய்ய முடியும் என்று...

இறக்குமதி செய்யப்பட்ட உப்புத் தொகையை விநியோகிக்க நடவடிக்கை..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்புத் தொகை தொழில்துறை அமைச்சின் பரிந்துரையின் பேரில், தொழில் வழங்குநர்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில வணிக இதர கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கைத்தொழில் அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி, இறக்குமதி செய்யப்பட்ட 1485 மெட்ரிக் தொன் முதல் தொகுதிக்கு மேலதிகமாக, எதிர்வரும் நாட்களில் மேலும் 12450 மெட்ரிக் தொன் நாட்டிற்கு பெறப்படும் என்று இலங்கை...

நாட்டை வந்தடைந்தது முதல் தொகுதி உப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி உப்பு நாட்டை வந்தடைந்தது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் டன் உப்பை ஏற்றிய முதல் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக 30,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்ய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதன்படி, பெப்ரவரி 28 ஆம் திகதி வரை...

உப்பு இறக்குமதி செய்யத் திட்டம்..!

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பொது மேலாளர் சமிலா இதமல்கோடா உறுதிப்படுத்தினார். அதன்படி, ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்பு 30,000 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு...

அரிசியை தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு..!

30,000 மெற்றிக் டன் உப்பை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் நந்தன திலக தெரிவித்துள்ளார். நாட்டில் உப்புக்கான பற்றாக்குறை ஏற்படும் நிலையில் அதற்குத் தீர்வாக, குறித்த தொகை உப்பு இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தேவையற்ற வகையில் உப்பைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு, நந்தன திலக பொதுமக்களைக்...

உப்பு பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்தியம்..!

உப்பு இறக்குமதி தொடர்பாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச ரீதியில் விலைமனு கோரப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 30 ஆயிரம் மெற்றிக் டன் அயோடின் கலந்த உப்பை இறக்குமதி செய்வதற்குக் கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியது. 2025...
- Advertisement -spot_img

Latest News

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் சட்டமூலம் நிறைவேற்றம்

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளை தடுக்கும் சட்டமூலம் வாக்கெடுப்பு மற்றும் திருத்தங்கள் இன்றி இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் மாலை 06.00...
- Advertisement -spot_img