Saturday, July 25, 2026
No menu items!

உயர் அதிகாரிகள்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையை ஆய்வு செய்த சுகாதார அமைச்சர்!

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, நேற்று (02) ஜெனரல் சர் ஜான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (UH-KDU) சிறப்பு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இவ்வாய்வின் போது, மருத்துவமனையின் தற்போதைய சுகாதார சேவைகள், மனித மற்றும் பௌதீக வளங்கள், எதிர்கால தொலைநோக்கு திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், பல் மருத்துவம்,...

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் அதிகரிக்கும் வீதி விபத்து!

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் தொடர்ச்சியாக விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதனால் மக்கள் வீதியோரங்களில்  எவ்வித பாதுகாப்பு சமிக்ஞை இன்றி நெல்லை உலரவிடுகின்றனர். இதனால் விபத்து சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் பாதுகாப்பு சமிக்ஞை இல்லாமல் நெல் உலரவிடப்பட்டதனால் கடந்த இரு தினங்களில் இருவர் விபத்துக்குள்ளாகி...

முதல் முதலாக நாடாளுமன்றத்தில் களைகட்டிய தைப்பொங்கல் நிகழ்வு!

கடந்த 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு இன்று (24) வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இது கருதப்படுகிறது. இந்நிகழ்வில் இந்துக் மதத் தலைவர்கள், சபை முதல்வர் அமைச்சர் பிமல்...
- Advertisement -spot_img

Latest News

 2.2 கிலோ கொக்கெய்னுடன் 79 வயது ஸ்பானியர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தாமதமாக வந்த பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2.2 கிலோ கொக்கெய்னை கண்டுபிடித்ததை அடுத்து, 79 வயது...
- Advertisement -spot_img