Wednesday, September 30, 2026
No menu items!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா!

சுமார் 17 வருடங்களாக கொழும்பு தலைநகரில் இயங்கி வரும் Amazon College & Campus கல்வி நிறுவனமானது, நேற்றைய தினம் 23 நவம்பர் 2025 , பிரம்மாண்டமான முறையில் தனது பட்டமளிப்பு விழாவை நடாத்தியது. இந் நிகழ்வு நேற்று மாலை 2 மணி முதல் BMICH – Lotus மண்டபத்தில் நடைபெற்றது. Diploma, HND, Degree, Masters...

சுகாதார அமைச்சில் விடுமுறை அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் அதிக அளவில் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளுக்கான அனுமதிகளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வெளியிட்ட சுற்றறிக்கையில், சுகாதார மற்றும்...

பாதீட்டு பற்றாக்குறை – அரசு கடன் பெற வேண்டிய சூழ்நிலையா?

அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள  வரவு செலவுத்திட்டத்தில், வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை பயன்படுத்தி பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார் தெரிவித்துள்ளார். இன்று (25/02/2025) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில், மக்கள் நம்பக்கூடிய வரவு செலவுத் திட்டம் இம்முறை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ளதாக...

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிகிரியா..!

வருட இறுதியில் சுற்றுலா தளங்களைப் பார்வையிடுவதற்காக வருகைதரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 22ஆம் திகதி முதல் நாளாந்தம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 10 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நிலப்பரப்பு, உயிர் பல்வகைமை மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

இந்த ஆண்டில் இதுவரையில் 891 துப்பாக்கிகள் மீட்பு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
- Advertisement -spot_img