ஊட்டச்சத்து
Top
புற்றுநோய்க்கு எதிராக புதிய கண்டுபிடிப்பு – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெரும் சாதனை!
மனித உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் புற்றுநோயை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிகளில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ஒரு பெரிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்ட ஊட்டச்சத்து மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
2008ஆம் ஆண்டிலிருந்து சுமார் 17 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்...
உள்நாட்டுச்செய்திகள்
அரசுப் பாடசாலைகளில் போஷாக்கு உணவுத் திட்டம் – 2025 பாதீட்டில் 32 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!
அரச பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுத் திட்டத்திற்காக 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் 32 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 100 கல்வி வலயங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், 8,943 பாடசாலைகளில் கல்வி கற்கும் 1.4 மில்லியன் மாணவர்களுக்கு பயனளிக்கிறது.
2006 ஆம் ஆண்டு தேசிய திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், 100...
புதிய செய்திகள்
இளையோர் உணவு பழக்கங்களில் மாற்றம் தேவை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
தற்போதைய இளைய தலைமுறையினர் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதிலிருந்து வேகமாக தவிர்த்து வருகின்றனர். இது சீரான உடல்நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்தார்.
பெற்றோர்களும், சமூகமும் இவற்றின் அவசியத்தைப் பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான...
மருத்துவம்
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுபவரா நீங்கள்! அதன் நன்மை என்னென்ன கிடைக்கும் தெரியுமா?
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாம்பழம்
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை, அந்தந்த சீசனுக்கு கட்டாயம் சாப்பிட்டு வருவார்கள். இனிப்பு சுவை அதிகமாக கொண்ட மாம்பழத்தினை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றார்.
ஒரு மாம்பழத்தில் வைட்டமின் சி, ஏ, பி6, நார், தாமிரம், பொட்டாசியம்...
மருத்துவம்
கோடை வெயிலில் இந்த உணவை எடுத்துக்காதீங்க… உடலுக்கு தீங்கு ஏற்படுமாம்..!
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடை காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் மிகவும் முக்கியமாகும். வெயிலில் இருந்து தப்பிக்க சில உணவுகளையும், பானங்களையும் எடுத்துக் கொள்கின்றோம்.
கோடைகாலத்தில் நாம் வயிற்றுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுகளை சாப்பிடும்போது அது நமது செரிமான...
மருத்துவம்
அருகில் இருப்பவர்கள் மங்கலாக தெரிகிறார்களா? இந்த இலையை தினமும் வீசாமல் சாப்டுங்க..!
அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் உணவுகளின் ஊட்டச்சத்து தேவைகள் மிகவம் முக்கியம். இது நமது சுவை மொட்டுகளுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நல்லது.
எனவே தான் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கறிவேப்பிவையை சேர்க்கிறார்கள். சிலர் இதை வீசிவிட்டு சாப்பிடுவார்கள், சிலர் இதை எப்போதாவது சாப்பிடுவார்கள்.
இலைகளால் கண்களின் ஆரோக்கியம் நிறைய மேம்படும். அந்த வகையில் கறிவேப்பிலை சாப்பிடுவது கண்பார்வையை...
மருத்துவம்
ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்திகரிக்கும் உணவுகள்..!
பொதுவாக ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் வேலையை உடல் உறுப்புக்கள் செய்கிறது.
ஆனாலும் அதற்கு உதவும் வகையில் நாம் அடிக்கடி உணவுகளை எடுத்து கொள்வது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மனித உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைத்தால் ஆக்ஸிஜன், ஊட்டச்சத்து, ஹார்மோன்கள் ஆகியன சிறந்த முறையில் இயங்க வேண்டும். உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன்,...
மருத்துவம்
குளிர்காலத்தில் கூந்தல் பராமரிப்பதில் சிக்கலா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக தான்..!
குளிர்காலத்தில் வீசும் குளிர்ந்த காற்று முடியை உயிரற்றதாக மாற்றி விடுகிறது.
இதன் விளைவாக பருவத்தில் இருக்கும் தலைமுடிகள் கூட வறட்சியடைந்து காணப்படும். அத்துடன் பொடுகு பிரச்சனையையும் ஏற்படும்.
மாறிவரும் காலநிலை காரணமாக பலருக்கு முடி உதிரத் தொடங்கும். கூந்தலில் ஈரப்பதத்தை பராமரிக்கவும், ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க சரியான ஊட்டச்சத்தை கொடுப்பது அவசியமாகும்.
கூந்தல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மட்டுமின்றி, பட்டு...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


