ஊழல்வாதி
இலங்கை அரசியல்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் !
சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிவித்தார்.
"ஒரு அரசாங்கம் ஊழல்வாதிகளை எவ்வாறு தண்டிக்கும்,...
இலங்கை அரசியல்
சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்த பிமல் ரத்நாயக்க!
ஊழல்வாதிகளை அரசாங்கம் பாதுகாப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கத்திற்கு எதிராக உறுதியான ஆதாரங்களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார்.
“ராஜபக்ஷக்கள் கைது செய்யப்படும்போது சஜித் தான் முறைப்பாடு செய்கிறார். யோஷித ராஜபக்சவைக் கைது செய்த போது, ஹர்ஷன ராஜகருணா மிகவும் காயப்பட்டதாகத் தோன்றியது” என்று ரத்நாயக்க கூறியதுடன், அவர்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


