Tuesday, October 6, 2026
No menu items!

எச்.ஐ.வி

எச்.ஐ.வி. தடுப்பு முயற்சிகளில்  இலங்கை  வெற்றி; சுகாதார பிரதி அமைச்சர் தெரிவிப்பு!

ஆசியாவில்  எச்.ஐ.வி பரவல் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும் நாடாக இலங்கையை கருதலாம் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்தார். பாலியல் உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்ற மன்றத்தின் பிரதிநிதிகள் சார்பாக இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு..!

நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 115 பேர் எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இலங்கையில் பதிவாகியிருந்த மொத்த எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை 824 ஆகும். அவர்களில் 718 பேர்...

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 87 பேர்…!

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் துரிதமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை மாவட்ட பால்வினை நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரியொருவர் அம்பலாங்கொடை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மருத்துவ முகாமொன்றில் கலந்துகொண்ட போதே ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்திருந்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இதுவரையில் 21 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளதோடு, இன்னும் அடையாளம்...
- Advertisement -spot_img

Latest News

சிராந்தி ராஜபக்ஷ முன்பிணை விண்ணப்பம் தாக்கல்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாகக் தெரிவித்து, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை...
- Advertisement -spot_img