Thursday, June 11, 2026
No menu items!

எரங்க வீரரத்ன

5G அலைக்கற்றை ஏலம் விரைவில்: ரூ.9 பில்லியன் வருவாய் எதிர்பார்ப்பு!

5G அலைக்கற்றைக்கான (5G spectrum) இடத்தை விற்பனை செய்வதற்காக விரைவில் பிரம்மாண்டமான ஏலம் ஒன்றை அரசாங்கம் நடத்தவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இன்று (26) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் குறித்த ஏலத்தின் மூலம் 9 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கூறினார்.

அடுத்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகம்!

அடுத்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்கத் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இந்த மாதத்திற்குள் பணிகளை நிறைவுசெய்ய உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

AI தொடர்பான தேசியக் கொள்கையை ஆரம்பிக்கவுள்ள இலங்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான தேசியக் கொள்கையை வகுப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை சேகரிக்கும் நடைமுறையை அரசு தொடங்கியுள்ளது. டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்னவின் கூற்றுப்படி, கருத்துக்களை சமர்ப்பிக்க மார்ச் 14 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும். இந்தக் கொள்கையை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, இந்த செயல்முறையைத் தொடர்ந்து இறுதி வரைத் தயாரிக்கும் என்றும்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img