5G அலைக்கற்றைக்கான (5G spectrum) இடத்தை விற்பனை செய்வதற்காக விரைவில் பிரம்மாண்டமான ஏலம் ஒன்றை அரசாங்கம் நடத்தவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (26) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறித்த ஏலத்தின் மூலம் 9 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here