Friday, July 24, 2026
No menu items!

எரிவாயுவின் விலை

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமா?

2025 செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்டர் 3,690 ரூபாயாகவும், 5 கிலோ சிலிண்டர் 1,482 ரூபாயாகவும், 2.3 கிலோ சிலிண்டர் 694 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமா?

செப்டெம்பர் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இறுதியாக லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூ. 4,115க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு!

நேற்று(31.03.) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை 420 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை 4,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 168 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அதன்...

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.25 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.02 அமெரிக்க டொலராக   காணப்படுகிறது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை...
- Advertisement -spot_img

Latest News

அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை பிறப்பிப்பு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமதானுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு...
- Advertisement -spot_img