ஏர் இந்தியா விமானம்
World News
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனம்…!
மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து காலை எட்டு மணிக்கு தரையிறங்கிய விமானத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை நெருங்கியதும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


