Friday, May 1, 2026
No menu items!

ஏற்றுமதி அபிவிருத்தி சபை

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு!

நாட்டில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் வருமானம் அதிகரித்துள்ளது. இதன்படி 2025ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் 965.97 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின்(2024) முதல் 4 மாதங்களில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம்  894.94 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டின்(2024) முதல் 4...

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த ஏற்றுமதி அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி 5.87% அதிகரித்து 4.2 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. சேவைகள் ஏற்றுமதி 10.88% அதிகரித்து 887.04 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. பொருட்கள் ஏற்றுமதி 4.61% அதிகரித்து 3.32 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

தேங்காய் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு..!

தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி வருமானம் கடந்த நவம்பர் மாதத்தில் 13.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இதன்படி, 70 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வருடத்தின் முதல் 11 மாத காலப்பகுதியில் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 782 மில்லியன்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img