Friday, November 20, 2026
No menu items!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை

அமெரிக்காவின் தீர்மானம் இலங்கைக்கு நன்மை பயக்குமா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். இந்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த முடியுமெனவும் அவர்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகும் அமெரிக்கா!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை கைச்சாத்திட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், குறித்த உத்தரவினூடாக பாலஸ்தீன ஏதிலிகளுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுத்துவரும் ஐக்கிய நாடுகளின் முகவரகத்துக்கு தொடர்ந்தும் அமெரிக்காவினால் நிதியுதவி வழங்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.    

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை புதுப்பிக்க சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தல்!

இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் கடந்த 15 வருடங்களில் எந்தவொரு அரசாங்கமும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத பின்னணியில், இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மேலும் இருவருடங்களுக்குப் புதுப்பிக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் மற்றும்...

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம்..!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (09.09) தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமானது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img