Thursday, November 12, 2026
No menu items!

ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் நாளை (17.12.2024) சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். மனோ கணேசன், நிஸாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க , முது மொஹமட் ஆகியோர் நாளைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தின் போது சத்தியப்பிரமாணம் செய்துகொள்கின்றனர். இதனையடுத்து, புதிய சபாநாயகரை தெரிவு செய்யும் பணிகள் பிரதி சபாநாயகர் தலைமையில் நடைபெறும். தற்போது வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகளின் படி, கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கலாநிதி...

புதிய சபாநாயகர் யார்? – இன்று தீர்மானம்..!

புதிய சபாநாயகர் யார் என்பது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார். கலாநிதி பட்டம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்குக் காரணமாக அசோக ரன்வல சபாநாயகர் பதவியிலிருந்து விலகினார். கல்வி தகைமைகளை உறுதிப்படுத்தும் வரை குறித்த பதவியிலிருந்து...

அசோக ரன்வலவிற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை-பாரிய சிக்கலில் ஐக்கிய மக்கள் சக்தி..!

சபாநாயகர் பதவியிலிருந்து அசோக ரன்வல விலகியுள்ள நிலையில் அவருக்கு எதிராகக் கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஒழுக்க நெறியை மீறியமை தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகர் பதவி விலகியுள்ள...

நாடாளுமன்றத்தில் போலியான கல்வித் தகைமைகளுடன் ஏராளமானோர்..!

தற்போதைய நாடாளுமன்றத்தில் போலியான கல்வித் தகைமைகளை முன்வைத்து மோசடி செய்பவர்கள் ஏராளமாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். கிடைத்துள்ள தகவல்களின்படி, ஆறு போலி வைத்தியர்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “படிப்பறிவில்லாதவர்கள் காணப்படும் நாடாளுமன்றத்திற்கு பதிலாக படித்தவர்களை ஆட்சிக்கு கொண்டுவருவதாக கூறியே, இந்த அரசாங்கம்...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக மனோ கணேசன் , நிஸாம் காரியப்பர் ,சுஜீவ சேனசிங்க, மொஹம்மட் இஸ்மாயில் முத்து மொஹம்மட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளரால் இந்த பெயர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு தடை உத்தரவு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயர் இல்லாமல் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கான பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தடுத்தே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை...

உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிடும் அரசாங்கம் – ஹர்ஷ எம்.பி எச்சரிக்கை..!

சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தால் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறும் அவர் சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கணக்கு வாக்கு பணம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக்...

முக்கிய குழுக்களின் தலைமைப் பதவி தமது அணிக்கு வேண்டுமென சஜித் அணி கோரிக்கை..!

பத்தாவது நாடாளுமன்றத்தில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் பதவிகளுக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குழுக்களின் தலைமைப் பதவி எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோப், கோபா மற்றும் அரச நிதி தொடர்பான குழுக்களின் தலைமைப் பதவியை தமது அணிக்கு வழங்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்...

எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நியமிப்பு!

10ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, சபாநாயகராக கலாநிதி அசோக சபுமல் ரன்வலவும், பிரதி சபாநாயகராக மொஹமட் ரிஸ்வியும் இன்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. <!-- -->

10வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த 21 பெண்கள் தெரிவு…!

இம்முறை பொதுத் தேர்தலில் 10வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த 21 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கலாநிதி ஹரினி அமரசூரிய, கௌசல்யா ஆரியரத்ன, சமன்மலி குணசிங்க, ஹேமாலி சுஜீவா, நிலந்தி கோட்டஹச்சி, ஒஷானி உமங்கா, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் சுமார் 7,000 எலிக் காய்ச்சல் நோயாளர்கள் பதிவு 

நாட்டில் இந்த வருடம் இதுவரை எலிக் காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் நோயால் சுமார் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பருவமழை மற்றும் பெரும்போக விவசாய...
- Advertisement -spot_img