Wednesday, November 11, 2026
No menu items!

ஐக்கிய மக்கள் சக்தி

நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

நாட்டில் பதிவு செய்யப்படாத வைத்தியர்கள் சட்டவிரோதமாக மருத்துவப் பயிற்சியில் ஈடுபடுவதை ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில மருத்துவப் பயிற்சியாளர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள மருத்துவ முறைக்குப் புறம்பாக மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்த முனைகின்றனர் என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற...

ஜனாதிபதியின் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தயார்..!

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த முயற்சிகள் நல்லது என்றும் இலங்கைக்குத் தேவையானது என்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, தெரு வியாபாரிகள் அகற்றப்படாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தி இந்த முயற்சியை ஆதரிக்கத் தயாராக...

அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும் அரசாங்கம்-திஸ்ஸ அத்தநாயக்க..!

ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு முயற்சிக்கும் அரசாங்கங்களால் நாட்டை நீண்டகாலம் ஆள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடக சந்திப்பொன்றில் ஊடகத்துறை அமைச்சர் ஊடகமொன்றை விமர்சித்து அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இதன் பொருள் அரசாங்கம்...

மில்லியன் கணக்கில் இழப்பீடு – பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவரின் முடிவு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித வௌியிட்ட அறிக்கை காரணமாக, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, 500 மில்லியன் ரூபா முதலீட்டை செலுத்துமாறு கோரி அறிவித்தல் அனுப்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களுக்காக தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி...

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி..!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது சின்னத்தில் போட்டியிடுவதற்கு கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளதாக தமிழ் மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாங்கள் ஆரம்பத்தில்...

ஐக்கிய மக்கள் சக்தியினரின் குற்றச்சாட்டு- காரணம் என்ன?

அரசாங்க அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத தர்க்கரீதியற்ற அடிப்படையில் திட்டமிட்டு வேலை இடமாற்றத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது..  அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதனால் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி செயலாளர்கள், கூட்டுறவு உதவி அபிவிருத்தி ஆணையாளர் போன்ற ஊழியர்கள்...

எம்.பியாக பதவியேற்ற நிசாம் காரியப்பர்..!

நிசாம் காரியப்பர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

புதிய சபாநாயகருக்கு சபையில் ரிஷாட் வாழ்த்து..!

10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று (17.12.2024) சபையில் வாழ்த்து தெரிவித்து, உரையாற்றிய அவர் கூறியதாவது, “புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். அதேபோன்று, எமது அகில...

நாடாளுமன்ற அமர்வு இன்று- அடுத்த சபாநாயகர் யார்?

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் முதலில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்...

புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்ரமரத்ன..!

அசோக ரன்வலவால் வெற்றிடமான பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக இன்று (16.12.2024) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று அவரது பெயர் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாளை (17.12.2024) சபாநாயகர் பதவி வெற்றிடத்தை அறிவிக்கும் போது, ​​நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்கத்தில் முன்மொழியப்படும். எதிர்க்கட்சியினாலும் சபாநாயகரின் பெயர் முன்மொழியப்படும்...
- Advertisement -spot_img

Latest News

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உனவட்டுன பகுதியில் நேற்று (10) இரவு நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையில் 'ஐஸ்' மற்றும் 'குஷ்' போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள்...
- Advertisement -spot_img