Thursday, October 1, 2026
No menu items!

ஐஸ் போதைப்பொருள்

போதைப்பொருட்களுடன் ஜவர் கைது…!!

குருணாகல், மெல்சிறிபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து பேர் நேற்று (17.07) கைது செய்யப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த மூன்று முச்சக்கரவண்டிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரள்ளை, பன்லியத்த மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 20,...

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது !

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது  செய்யப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கூபா நகர் கிண்ணியா 03 ஐ சேர்ந்த 34 வயதுடைய  குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டார் இவரிடமிருந்து 11 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய...

முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கை; போதைப்பொருள் தொடர்பிலான 777 பேர் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 777 சந்தேக நபர்கள்  போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 52 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 71 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் . மேலும், குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 226...

ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரையுடன் யுவதி ஒருவர் கைது…!

ஐஸ் போதைப்பொருள் மற்றும்  போதை மாத்திரை விற்பனையில்  ஈடுபட்ட  யுவதியினை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால்  மொரட்டுவை லுனாவ பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே  குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த வீட்டில் இருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்...

போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் கைது…!

1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தனது சகோதரிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் போர்வையில் போதைப்பொருளை பார்சல் செய்து விநியோகித்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மவுண்ட் பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பண்டாரவளை, ஹப்புத்தளை,...
- Advertisement -spot_img

Latest News

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மத்திய நேபாளத்தில் மலையேறுபவர்களுக்கான மலை முகாம் பனிச்சரிவில் புதையுண்டதில் குறைந்தது 15 நேபாள தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்பு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இது இம்மாதத்துடன் முடிவடையும்...
- Advertisement -spot_img