Thursday, October 1, 2026
No menu items!

ஐஸ் போதைப்பொருள்

ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது!

களுத்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. 38 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டு போதைப்பொருள் வியாபாரி ஒருவருக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த சந்தேகநபர்கள் இருவரினால்...

விசேட அதிரடிப் படையினரால் அதிரடியாக போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேச வைத்தியசாலை வீதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (17/1/2025) கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது...

தீவிரமாக ஈடுபட்ட பதில் பொலிஸ் மா அதிபர்-குற்றவாளிகள் திண்டாட்டம்..!

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். சந்தேக நபர்களிடமிருந்து சட்டவிரோத ஆயுதங்களை கைப்பற்றும்  நடவடிக்கைகளும் மேலும் தீவிரப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார். கடந்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்...

விசேட சுற்றிவளைப்பு – ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்..!

மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிஹிஜய செவன தொடர்மாடி  குடியிருப்புக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.01.2025) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோதரை மற்றும் மாளிகாவத்தை பகுதிகளைச்  சேர்ந்த 31 மற்றும் 33 வயதுடையவர்களு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யபப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து 15 கிராம் 300 மில்லிகிராம்...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

கொழும்பு, பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவலோக வடரவும பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (30.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொரலந்த பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 10...

விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது..!

களனி-பதலஹேனவத்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் நிலைய அதிகாரிகள் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைதான சந்கேதநபரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 516...

போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவன் கைது..!

குருணாகல் பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் குருணாகல் மெஹிஎல்ல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 1...

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய தம்பதி கைது…!

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய தம்பதியொருவர் சியம்பலாகொட, பொல்கசோவிட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 66 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வேலை தேடுபவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து ரூ 200,000 முதல் ரூ. 300,000. வரை...

பேலியகொடையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனவாசல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (16.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பேலியகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 கிராம் 500 மில்லி...

கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கம்பஹா, தெல்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 38 மற்றும் 58 வயதுடைய இரு பெண்களும் 26 வயதுடைய...
- Advertisement -spot_img

Latest News

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மத்திய நேபாளத்தில் மலையேறுபவர்களுக்கான மலை முகாம் பனிச்சரிவில் புதையுண்டதில் குறைந்தது 15 நேபாள தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்பு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இது இம்மாதத்துடன் முடிவடையும்...
- Advertisement -spot_img