Thursday, October 1, 2026
No menu items!

ஐஸ் போதைப்பொருள்

உணவுப் பொதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

புதிய மெகசீன் சிறைச்சாலையில் கைதியொருவரை பார்க்கச் சென்றவர் எடுத்துச் சென்ற உணவுப் பொதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவரை பார்வையிட வந்த நபரொருவர் கொண்டு வந்த உணவுப் பொதியில் இரண்டு சிறிய பொதிகளில் சூட்சுமமாக மறைத்துவைத்து எடுத்துச் சென்ற ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார். இந்த...

250 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

10 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 250 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருளுடன்  பெண்ணொருவர் கைது!

கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பர்கியூஷன் வீதியில் ஐஸ் போதைப்பொருள், பணத்துடன் பெண் ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடமிருந்து 33 கிராம் 270...

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது…!

கொழும்பு கிராண்ட்பாஸ், மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டி மற்றும் மட்டக்குளிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது….!

ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இபலோகம பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்நெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இபலோகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 42 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த கான்ஸ்டபிள் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கல்நெவ பொலிஸ் உத்தியோகத்தர் குழுவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சந்தேகநபரான...

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் கைது..!

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான வனத்தே தினுகவின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் முக்கிய உதவியாளர் ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 10 கிராம் 550 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 35 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த நபரொருவர், மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை கடத்திச் சென்ற போது கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக...

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் வீதம் அதிகரிப்பு; ஜயந்த  சமரவீர!

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெறும் தரப்பினர் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் வீதம் சடுதியாக அதிகரித்துள்ளமை பாரிய அச்சுறுத்தலாகும் என பாராளுமன்ற உறுப்பினர்  ஜயந்த  சமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04)  இடம்பெற்ற அமர்வின் போது போதைப்பொருள் ஒழிப்புக்கான அவதானிப்புக்கள் மற்றும் விதிப்புரைகளை முன்வைப்பதற்கான நியமிக்கப்பட்ட...

ஐஸ் போதைப்பொருள் கடத்தியவர் கைது..!

அம்பாறை மாவட்டம் கல்முனை புலனாய்வு பிரிவினரால் நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் வைத்து விநியோகம் செய்து வந்த சந்தேக நபரை சாய்ந்தமருது பிரதான வீதியில் வைத்து நேற்று (03.09) சுமார் 450,000 ரூபா பெறுமதியுடைய ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சம்மாந்துறை பகுதியில் உள்ள கல்வித் திணைக்களத்தில் பணிபுரிவதுடன் ஐஸ் போதைப்பொருளை...

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளர்கள் கைது…!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “சேதவத்தை கசுன்” என்பவரின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கிராண்ட்பாஸ், சேதவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 04 தோட்டாக்கள் மற்றும் 21...

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன்  சந்தேக நபர் ஒருவர் கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 10 கிராம் 700 மில்லி கிராம்...
- Advertisement -spot_img

Latest News

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மத்திய நேபாளத்தில் மலையேறுபவர்களுக்கான மலை முகாம் பனிச்சரிவில் புதையுண்டதில் குறைந்தது 15 நேபாள தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்பு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இது இம்மாதத்துடன் முடிவடையும்...
- Advertisement -spot_img