Monday, September 28, 2026
No menu items!

கச்சத்தீவு திருவிழா

கச்சத்தீவு திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்..!

கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனக் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கச்சத்தீவில் தமிழக மீனவர்களைச் சந்தித்த அமைச்சர் இலங்கை இந்திய மீனவ பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார். இராமேஸ்வரத்தின் அனைத்து மீனவ கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இலங்கை,...

கச்சத்தீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு..!

வருடாந்த கச்சத்தீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். வருடாந்த கச்சத்தீவு திருவிழா நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இதற்காகக் கடற்படையினரின் உதவியுடன் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். அத்துடன், இந்தியாவிலிருந்து இந்த முறை மூவாயிரம் யாத்திரிகளும் இலங்கையிலிருந்து...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் மானியம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு அவர்...
- Advertisement -spot_img