Thursday, April 30, 2026
No menu items!

கடற்கரை பகுதி

பிலிப்பைன்ஸ்: செபு மாகாணத்தில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் – 26 பேர் உயிரிழப்பு!

மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில் உள்ள செபு மாகாணத்தின் போகோ நகரம் அருகே நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 அளவாகக் காணப்பட்ட இந்த நிலநடுக்கம், பெரும் உயிரிழப்பும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய தகவலின்படி, 26 பேர் உயிரிழந்துள்ளார்கள் மற்றும் 147 பேர் காயமடைந்துள்ளனர். பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படும்...

மன்னார் கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலைகள் மீட்பு!

மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நான்கு(4)சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (6) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடற்படை புலனாய்வு பிரிவு  வழங்கிய இரகசிய தகவலின்  அடிப்படையில்    மது வரி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக    கடற்படையினர் மற்றும்    மன்னார்  மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி டி.பி.அளவத்தகம...

வாதுவையில் கடற்கரை பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

வாதுவை, பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இவர் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img