Friday, June 5, 2026
No menu items!

கணநாதன் இளங்குமரன்

கடற்றொழில் அமைச்சருக்கும் கடற்றொழில் சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு..!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றையதினம் (16/1/2025) இடம்பெற்றது. நேற்று பிற்பகல் (16/1/2025) யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரனும் கலந்துகொண்டிருந்தார்.

சுண்ணக்கல் அகழ்வின் விளைவு – அரச அதிகாரிகளை கடுமையாக சாடும் சந்திரசேகர்..!

யாழ். தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் நேற்றையதினம் (05.01.2024) பார்வையிட்டார். தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் சுண்ணக்கல் அகழப்பட்டுவரும் இடங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்தார். அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள் சிலரும் உடன் சென்றிருந்தனர்.

சட்டவிரோத மணல் அகழ்வு – களத்தில் இளங்குமரன் எம்.பி ..!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதி மற்றும் விவசாய நிலங்களில் மண் அகழ்வு  இடம்பெற்றுவரும் இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று (23.12.2024) பார்வையிட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதி மற்றும் விளை நிலங்களில் அண்மைக் காலமாக சட்டவிரோத மண் அகழ்வு இடம்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img