Thursday, October 1, 2026
No menu items!

கணேமுல்ல

சட்டவிரோதமான முறையில் 83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது!

கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆண் சந்தேக நபர் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும், பெண் சந்தேக...

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

கம்பஹா - கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கணேமுல்ல பொலிஸாரால் புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். கணேமுல்ல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து 67.5...

காசாளரிடமிருந்து பணத்தை திருடிய தம்பதியினர்!

கணேமுல்லவில் உள்ள ஒரு கடையில் காசாளரிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.40,000 பணத்தை வெளிநாட்டு தம்பதியினர் திருடிச் சென்றுள்ளனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், வெளிநாட்டினர் உள்ளூர் ரூபாய் காசுகள் குறித்து கடை காசாளருடன் உரையாடுவதைக் காட்டுகிறது. ஆண் சந்தேக நபர் பணப் பெட்டிக்குள் கையை நீட்டி, காசாளருடன் கலந்துரையாடி, குறைந்த ரூபாய் காசுகளின் கீழ் ரூ. 5000 நோட்டுகளை இரகசியமாக...
- Advertisement -spot_img

Latest News

நான்கு மாதங்களின் பின்னர் வெளிநாட்டு நடப்பு இருப்பில் மிகை நிலை

இலங்கையின் வெளிநாட்டு நடப்புக் கணக்கு, தொடர்ச்சியாக நான்கு மாத பற்றாக்குறைக்குப் பின்னர், 2026 ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் மிகை நிலையை வெளிப்படுத்துவதாக  இலங்கை மத்திய வங்கி...
- Advertisement -spot_img