Wednesday, July 29, 2026
No menu items!

கப்பல் சேவை

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவைக்கு விசேட சலுகைகள் அறிவிப்பு!

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்காக விசேட சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நல்லூர் திருவிழாவை முன்னிட்டு பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், அவை குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். மேலும்,...

இந்திய அரசின் அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது – அடைக்கலநாதன் எம்.பி!

இந்தியாவுடன் கூடுதல் நெருக்கத்துடன் நாங்கள் இருக்கிறோம்.இந்திய அரசு மன்னாரில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.அவர்கள் எத்தனை அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது நன்மை தரக்கூடிய அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஆதரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல்...

மகிழ்ச்சியுடன் ஆரம்பமான நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை..!

நாகை பயணியர் முனையத்திற்கு வருகை தந்த 83, பயணிகளின் உடமைகள் மற்றும் பயண டிக்கெட்டை, இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் கப்பலில் பயணிகள் ஏற அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மும்மத பிரார்த்தனையுடன் கப்பல் சேவையானது கொடியசைத்து துவக்கப்பட்டது....

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்னர் ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று இயக்கப்படவிருந்த கப்பல் சேவை தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கப்பல் சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு வினவிய போது, எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப்...

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் பிற்போடப்பட்டது..!

தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவையை இன்று முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கப்பல் சேவை மீண்டும் தாமதமடைவதாக குறித்த கப்பல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். வெவ்வேறு தரப்பிடம் இருந்து கிடைக்கப் பெற்ற வானிலை முன்னறிவித்தலைக்...

நாகை – இலங்கை கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்..!

நாகை - இலங்கை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழகம் மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவை சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தற்காலிகமாக சமீபத்தில் இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும்...

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள கப்பல் சேவை..!

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், அடுத்த வாரம் முதல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘சிவகங்கை கப்பல்’ எனப்படும் கப்பல்...

யாழிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம்…!

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நல்லை ஆதீனத்தில் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். இதேவேளை, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை, இராணவ கட்டுப்பாட்டிலுள்ள...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img