கமல் குணரத்ன
புதிய செய்திகள்
பிரான்ஸ் உடன் கைச்சாத்திட்ட இலங்கை!
இலங்கையில் கடல்சார் கற்கைகளுக்கான பிராந்திய நிலையமொன்றை நிறுவுவதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தில் இலங்கையும் பிரான்சும் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் பொறுப்பாளர் மேரி-நோயல் டூரிஸ் ஆகியோர் புதன்கிழமை கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடல்சார் ஆய்வுகளுக்கான...
புதிய செய்திகள்
பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் புதிய நலன்புரி வசதிகள் வளாகம்!
பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன நேற்றைய தினம் கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் (DHQC) புதிய நலன்புரி வசதிகள் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
நேற்று காலை உத்தேச நிர்மாணப் பகுதிக்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ வரவேற்றார்.
பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் கட்டப்படும்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


