Wednesday, September 30, 2026
No menu items!

கருணைநாதன் இளங்குமரன்

தனது வாக்கினை செலுத்திய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன்!

யாழ்.மிருசுவில் உசைன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன் தனது வாக்கினை செலுத்தினார். (யாழ் நிருபர்-லோஜன் விஜயகுமார்)

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் என தெரிவித்த சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என்றார். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனைக் கூறினார். விமான நிலையத்தை...

யாழ். மத்திய பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் இளங்குமரன் எம்.பி!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை அழகுபடுத்தும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன் கலந்துகொண்டிருந்தார். வேலைத்திட்டத்தில் இராணுவத்தினர், பொலிஸார், இலங்கை போக்குவரத்து சபையினர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இனிவரும் காலத்தில் பேருந்து நிலையத்தில் விளம்பரங்களை ஒட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கருணைநாதன் இளங்குமரன்...
- Advertisement -spot_img

Latest News

அனோஜன் விவகாரம்; மன்னிப்பு வழங்குமாறு மனோ கணேசன், இளவரசரிடம் வேண்டுகோள்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) தலைவர் மனோ கணேசன், சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு கருணை வழங்குமாறு சவூதி பட்டத்து...
- Advertisement -spot_img