Thursday, June 25, 2026
No menu items!

கலால் வரி

அதிகரிக்கப்பட்ட சிகரெட்டுகளின் விலைகள்..!

கலால் வரி அதிகரிப்புடன், ஜனவரி 11 ஆம் திகதி முதல் 4 பிரிவுகளின் கீழ் சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத‌ன்படி சிகரெட் ரூ. 5 முதல் ரூ. 10 வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

போலி மதுபானங்களில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை..!

இலங்கையில் போலி மதுபானம் பரவுவதற்கு மாற்றாக தரம் குறைந்த மதுபான போத்தல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் யூ.எல். உதய குமார பெரேரா தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் புதிய மதுபான போத்தல் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். மேலும், கலால் வரி வருவாய் 30 சதவீதம் குறைந்ததற்கு சட்டவிரோத மதுபானமே...

மதுபான விலைகளை 100 ரூபாயால் குறைக்குமாறு கோரிக்கை…

மதுபான வகைகளின் சிறிய ரக போத்தல்களின் விலையை நூறு ரூபாவால் குறைக்குமாறு மதுபான உற்பத்தியாளர்களிடம் மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி கோரிக்கை விடுத்துள்ளார். மதுபான உற்பத்தியாளர்களுடன் கலால் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனோல் லீற்றர் ஒன்றின் விலை 600 – 700 ரூபாவிற்கு இடையில் குறைந்துள்ளதால்,...

மதுபானங்கள் மீது வரி அதிகரிப்பு்

மதுபானங்கள் மீதான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு  வர்த்தமானியை வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அதி விசேஷ சாராயம் மீதான கலால் வரி லீட்டருக்கு 840 ரூபாவாக அதிகரித்துள்ளது. மேலும் பனை மற்றும் தேங்காய் மூலமான பதப்படுத்தப்பட்ட சாராயம் மீதான கலால் வரி 900 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே...
- Advertisement -spot_img