Saturday, July 25, 2026
No menu items!

கல்லறை

பிரான்சிஸின் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி..!

ரோம் புனித மேரி பேராலயத்தில் உள்ள பாப்பரசர் பிரான்சிஸின் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு நேற்று (27/04/2025) அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாப்பரசர் பிரான்சிஸின்  விருப்பத்தின் பேரில் அவரது உடல் வத்திக்கானுக்குப்  பதிலாக ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் எளிய கல்லறை ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து...

கல்லறையில் ஆயுதங்கள் – பொலிஸாரின் அதிரடி செயல்..!

கம்பஹா, மஹேனவில் உள்ள ஒரு கல்லறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின் போது குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்களில் T56 துப்பாக்கி, ஒரு மகசின் மற்றும் 22 நேரடி தோட்டாக்கள் அடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மரித்த ஆன்மாக்களை நினைவு கூறும் நிகழ்வு…

உலகளாவிய ரீதியில் கத்தோலிக்க திருச்சபையினால் முன்னெடுக்கப்படும் மரித்த விசுவாசிகளின் நினைவு கூர்ந்து நித்திய இழைப்பாற்றிக்காகவும் மோட்ச இராட்சியத்தில் சேர்ந்து கொள்ளவும் சிறப்பாக செபிக்கும் தினம் நேற்று (02.11.2024) சனிக்கிழமையாகும். மன்னார் பேசாலை கல்லறை தோட்டத்தில் புனித வெற்றி நாயகி ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் உதவி பங்கு தந்தையர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி. மற்றும் மரித்த விசுவாசிகளின்...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img