Thursday, November 19, 2026
No menu items!

காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை !

மழைவீழ்ச்சி காரணமாக மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நுளம்பு பெருக்கம் மற்றும் டெங்கு பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். தற்போது, ​​கொழும்பு மாவட்டத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,...

தற்போதைய காலநிலையால் டெங்கு அதிகம் பரவும் சாத்தியம்  !

இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் சாத்தியம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். டெங்குவை பரப்பும் நுளம்புகள் பெருகுவதற்கு பருவமழை உகந்த சூழல் நிலவுவதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் இதுவரை 40,657 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 1,247...

காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு!

யாழில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயரிழந்துள்ளது. தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை 21ஆம் திகதி இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளது. காய்ச்சல்...

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் !

இலங்கையில் உள்ள சிறுவர்களிடையே இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இவ்வாறான அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) என்பது காய்ச்சல் வைரஸ்களால் ஏற்படும் கடுமையான சுவாச தொற்று ஆகும்....
- Advertisement -spot_img

Latest News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில்...
- Advertisement -spot_img