Wednesday, August 19, 2026
No menu items!

கின்னஸ் உலக சாதனை

உலக சாதனை படைத்த 11 வயது பாடசாலை மாணவன்…!

11 வயது பாடசாலை மாணவன் ஒருவர் சோழன் உலக சாதனை படைத்துள்ளார். கம்பஹா இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த சஸ்னுல செஹன்ச என்ற மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். அவர் 1200 ரூபிக்ஸ் க்யூப்ஸைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் படத்தை உருவாக்கி சோழன் உலக சாதனையை படைத்தார். சஸ்னுலவின் அடுத்த இலக்கு 120,000 ரூபிக்ஸ் க்யூப்ஸைப் பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனையைப்...

சாப்ஸ்டிக்ஸ் மூலம் அரிசியை உட்கொண்டு பெண்ணொருவர் சாதனை!

பங்களாதேஷை சேர்ந்த சுமயா கான் என்ற பெண், சாப்ஸ்டிக்ஸ் மூலம் ஒரு நிமிடத்தில் 37 அரிசியை உட்கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனைக் காணொளியை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் நூடுல்ஸ் மற்றும் வழக்கமான உணவுகளை உட்கொள்ள கைக்குப் பதிலாகப் பயன்படுத்தும் பற்றுக்குச்சிகள்...

கின்னஸ் உலக சாதனையை தட்டி தூக்கிய மெகா ஸ்டார்….!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். கடந்த 45 ஆண்டுகளில் 156 படங்களில், 537 பாடல்களில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்திய காரணத்தினாலேயே இதனை கௌரவிக்கும் விதமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் நடிகர் சிரஞ்சிவியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி இந்தியா- ஹைதராபாத்தில் நேற்றைய தினம்(22) நடந்து...

கின்னஸ் உலக சாதனை படைத்த ஈழத்து மாணவி…..!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார். இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக 59 செக்கன்களில் அடுக்கியுள்ளார். காணொளியான அனுப்பப்பட்ட பின்னர்,...
- Advertisement -spot_img

Latest News

கோடிகளை அள்ளும் எதிர்மறை விமர்சனத்தை பெற்ற படம்

சீனாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவான அனிமேஷன் திரைப்படமான 'நியூ லாய்' (Niu Lai) தற்போது எதிர்பாராத வகையில் பொக்ஸ் ஒபிஸில் கவனம் ஈர்த்து வருகிறது. சுமார்...
- Advertisement -spot_img