Monday, July 13, 2026
No menu items!

கிராண்ட்பாஸ்

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

கொழும்பு , கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வதுல்லவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து...

களனி ஆற்றிலிருந்து இனம்தெரியாதவரின் சடலம் மீட்பு…!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய சந்தைக்கு அருகில் உள்ள களனி ஆற்றில் இருந்து இனந்தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர் 5 அடி மற்றும் 6 அங்குல உயரம் கொண்டவர் எனவும்,  45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும்  பொலிஸார்...

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி…!

கொழும்பு கிராண்ட்பாஸ், வடுல்லவத்தை புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று (26.07) அதிகாலை உயிரிழந்துள்ளார். நேற்று (25) மாலை பெண் ஒருவர் உட்பட இருவர் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, 32 வயதான கே. ஜி. ஆர். தர்ஷன என்ற நபர் நேற்று...

மயிரிழையில் தப்பிய உயிர்கள்..!

மஸ்கெலியா பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மீண்டும் கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தை நோக்கிப் பயணித்த காரொன்று எதிர் திசையில் பயணித்த பஸ் ஒன்றுக்கு வழிவிடும் போது காரானது வீதியை விட்டு விலகி காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள 200 அடி ஆழமுடைய பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இந்த விபத்து நேற்று (6) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில்...

ஹெரோயின் போதைப்பொருளுடன்  பெண்ணொருவர்  கைது!!!

நேற்று திங்கட்கிழமை (27) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய களனி பாலம், சேதவத்த , வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன்  பெண்ணொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். “வெல்லம்பிட்டிய  குடு ரெஜின“ என்ற பெண்ணே பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இவ்வாறு   கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பொலிஸ் விசேடஅதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ்...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...
- Advertisement -spot_img