Saturday, November 21, 2026
No menu items!

கிஹான் வீரசேகர

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து வானில் தோன்றிய வால் நட்சத்திரம்!

சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன் பூமியில் தோன்றிய வால் நட்சத்திரமானது நாளை (27) கிழக்கு வானில் அவதானிக்க முடியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சி 2023 ஏ3 எனப்படும் இந்த வால் நட்சத்திரத்தை நாளை அதிகாலை 5.00 மணியளவில் கிழக்கு அடிவானத்தில் காண முடியும் என வானியலாளர் கிஹான் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.  
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img