சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன் பூமியில் தோன்றிய வால் நட்சத்திரமானது நாளை (27) கிழக்கு வானில் அவதானிக்க முடியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சி 2023 ஏ3 எனப்படும் இந்த வால் நட்சத்திரத்தை நாளை அதிகாலை 5.00 மணியளவில் கிழக்கு அடிவானத்தில் காண முடியும் என வானியலாளர் கிஹான் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.








