Friday, August 7, 2026
No menu items!

குக் வித் கோமாளி

பாலாவின் ஹீரோ அவதாரம்: அதிக வசூல் பெற்ற காந்தி கண்ணாடி !

விஜய் டிவியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான பாலாவிற்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல வரவேற்பை எற்படுத்தி கொடுத்தது. சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். மேலும் மக்களுக்காக பல உதவிகளையும் செய்து வந்தார். இந்த நிலையில், அனைவரும் எதிர்பார்த்ததுபடியே...

CWC பவித்ரா லட்சுமிக்கு என்னாச்சு? பதறிப்போன ரசிகர்களுக்கு அவரே வெளியிட்ட பதிவு..!

முகமெல்லாம் ஒடுங்கிய நிலையில் பவித்ரா லட்சுமியின் புகைப்படங்களை பார்த்து பதறிப்போன ரசிகர்களுக்காக அவரே பதிவொன்றை பகிர்ந்துள்ளார். பவித்ரா லட்சுமி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தன்னுடைய ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதில் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பவித்ரா லட்சுமி. அவர், நடிகர் சதிஷ் ஜோடியாக...

ஒரு வழியாக சாதித்த மணிமேகலை தம்பதி- உச்சக்கட்ட சந்தோஷத்தில் வெளியான படங்கள்..!

ஒரு வழியாக வீட்டு சாவியை வாங்கிய மணிமேகலை வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. Vj மணிமேகலை பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்தவர் தான் மணிமேகலை. இதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சிக் கண்டு பிரபல தொலைக்காட்சியில் டாப் நிகழ்ச்சிகளின் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்தார். இதனை தொடர்ந்து...

நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் டிவி ரவீனா!

விஜய் டிவியின் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் ரவீனா தாஹா. குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற ஷோக்களிலும் அவர் கலந்துகொண்டு இருந்தார். தற்போது அவர் கோவாவில் நடுக்கடலில் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

ஹீரோயின் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக பங்கேற்க இருப்பதனால்   அவசரமாக சீரியலை முடிக்கும் பிரபல தொலைக்காட்சி…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் ஹீரோயின் அன்ஷிதா பிக் பாஸ் 8ல் போட்டியாளராக வர இருக்கிறார் என்பதனால்  சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக சீரியல் குழுவினர் அறிவித்துள்ளனர் என தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் ஏற்கனவே குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்…!

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார். பிரபல யூடியூப் வலைத்தளம் நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று தமது வசனங்களால் அனைவராலும் ஈர்க்கப்பட்டவராவார். நட்பே துணை என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகியவர் பிஜிலி ரமேஷ். தொடர்ந்து பொன்மகள் வந்தாள், ஆடை உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும்...
- Advertisement -spot_img

Latest News

ஓகஸ்ட் மாதத்துக்கான லாஃப் கேஸ் விலையில் மாற்றம் இல்லை

லாஃப்  கேஸ் நிறுவனம் ஓகஸ்ட் மாதத்திற்கான உள்நாட்டு LPG சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. தற்போதுள்ள விலை அமைப்பில் எந்த மாற்றமும் இன்றி, லாஃப்ஸ்...
- Advertisement -spot_img