Saturday, June 27, 2026
No menu items!

குடியேற்றவாசி

மில்லியன் கணக்கில் பணம் கொடுத்து ரோஹிங்கியா அகதிகள் மீட்பு; பொது பாதுகாப்பு அமைச்சர்!

பொலிஸ் மற்றும் இராணுவ விசாரணைகளின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் 100,000 இற்கும் அதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் விரைவில் இலங்கைக்கு வரக்கூடும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அண்மையில், மனித கடத்தல்காரர்களுக்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுத்து 116 ரோஹிங்கியா அகதிகள் முல்லைத்தீவில் இருந்து மீட்கப்பட்டனர். அரசாங்கம் குழுவிற்கு தேவையான வசதிகளை வழங்கி...

படகு கவிழ்ந்ததில் 150க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர் !

மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 150க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர். ஐரோப்பாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த குடியேற்றவாசிகளின் படகே கவிழ்ந்துள்ளது என I.O.M  தெரிவித்துள்ளது. மேலும் நீண்ட மீன்பிடிபடகொன்றில் 300 பேர் பயணம் செய்தனர்  எனவும் அவர்களது படகு ஏழு நாட்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img