Thursday, October 29, 2026
No menu items!

குமார் குணரட்னம்

பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டும்; குமார் குணரட்னம்!  

பட்டலந்தை சித்திரவதைக் கூடம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கத்தைத் தலையிடுமாறு முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலையடுத்து, பட்டலந்தை ஆணைக்குழு...

IMF தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்; குமார் குணரட்னம்!

சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் திட்டங்களை தற்போதைய அரசாங்கமும் முன்கொண்டு செல்லுமாயின் அந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் சர்வதேச நாணய நிதியம்...
- Advertisement -spot_img

Latest News

ஆசிய பசுபிக் மாநாட்டின் பிரதி தலைவராக நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவு

இலங்கையின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று (28) தாய்லாந்தின் பேங்கொக்கில் ஆரம்பமான ஐந்தாவது ஆசிய-பசுபிக் அமைச்சர்கள் மாநாட்டின் (MC-5)...
- Advertisement -spot_img