Saturday, July 4, 2026
No menu items!

குயின்வென்

3வது முறையாக சம்பியன் வென்ற  அரினா சபலென்கா!

சீனாவில் நடைபெற்ற மகளிர் வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்றுள்ளார். இவர் சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை  எதிர்கொண்டார். இதில் 6-3, 5-7, 6-3 என்ற கணக்கில் குயின்வென் ஜெங்கை வீழ்த்தி சபலென்கா தொடர்ந்து 3வது முறையாக சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img